உலகில் முதன் முறையாக ஒரு நான்கு வயது சிறுவனுக்கு செயற்கை கணையம் பொறுத்த பட்டு இருக்கிறது. பெர்த்தில் குழந்தைகளுக்கான பிரின்சஸ் மார்கரெட் மருத்துவமனை(PMH) மருத்துவர்கள் ஒரு செயற்கை கணையம் போன்று செயல்படும் ஒரு இன்சுலின் பம்ப்பை உருவாக்கினர்.
ஹேம்ஸ் தனது 22 மாத வயதில் டைப் 1 நீரிழிவு நோய்(Type 1 Diabetes) நோயாளி என கண்டறிய பட்டது. இவரது உடம்பில் தான் புதிய செயற்கை கணையம் பொறுத்தபட்டது. இது உடம்பில் சக்கரையின் அளவை அளவிட்டு தேவையான அளவு இன்சுலின் சுரக்கும். இப்போது இந்த சாதனம் $ 10,000 செலவில் வணிகரீதியாக கிடைக்க உள்ளது.