சென்னை வெங்கட்நாராயணா சாலை, சேமியர்ஸ் சாலை பகுதிகளில் ஜனவரி – 8ல் குடிநீர் விநியோகம் நிறுத்தம் என சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. 9, 10,13 மண்டலங்களிலும் குழாய் மூலம் வழங்கப்படும் குடிநீர் நிறுத்தப்படுகிறது. லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் தடையின்றி வழக்கம் போல் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *