பொங்கல் பரிசு தொகுப்பு நாளை முதல் ஜனவரி 09-ம் தேதி வரை டோக்கன் விநியோகம் செய்யப்படும். டோக்கனில் குறிப்பிடப்பட்டிருக்கும் நாள், நேரத்தில் பொதுமக்கள் ரேஷன் கடைகளுக்குச் சென்று பொருட்கள் மற்றும் ₹1000 பணத்தை பெற்றுக் கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *