சென்னை ஷெனாய் நகரில் உள்ள திரு.வி.க. பூங்கா விடுமுறை நாட்களில் கூடுதல் நேரம் திறக்கப்படுகிறது. சனி, ஞாயிறு மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் காலை 5 மணியில் இருந்து 10 மணி வரை பூங்கா திறந்திருக்கும். வழக்கமாக திரு.வி.க. பூங்கா காலை 5 மணியில் இருந்து 9 மணி வரை திறந்திருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *