விண்டோஸ் ஓ.எஸ் பயன்படுத்தும் அனைவருக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ் 10 ஓ.எஸ் இலவசமாக பயன்படுத்தலாம் என்று விண்டோஸ் நிறுவனத்தின் இயக்குனர் டெர்ரி மைர்சன் தெரிவித்துள்ளார். இதன் மூலம் விண்டோஸ் இயங்குதளத்தை அனுமதியில்லாமல் பயன்படுத்துவோரும் பயன்பெறலாம் என்று கூறியுள்ளார்.

சீனாவில் நடைபெற்ற கருத்தரங்கில் அவர் இந்த தகவலை உறுதிபடுத்தியுள்ளார்.

English Summary: Windows OS users will get Windows 10 as free: Terry Myerson.