பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 177 அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 177

பதவி: நிர்வாக இயக்குநர்

பதவி: பொது மேலாளர்

பதவி: துணை பொது மேலாளர்

பதவி: முதுநிலை மேலாளர்

பதவி: மேலாளர், உதவி மேலாளர்

தகுதி: பொறியியல் துறையில் மைனிங், சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், கெமிக்கல் போன்ற தொழில்நுட்ப பிரிவுகளில் பட்டம், முதுகலை ஜியாலஜி, பி.பி.ஏ., வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் கலை, அறிவியல் பட்டதாரிகளும் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

வயதுவரம்பு: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான வயது வரம்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 35 முதல் 57 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிப்தற்கான கடைசி தேதி: 6.10.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.hindustancopper.com என்ற வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *