2015ஆம் ஆண்டிற்கான உலக பணகாரர்கள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் உலகம் முழுவதும் சேர்த்து 290 பணக்காரர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் இந்தியாவை சேர்ந்த 60 தொழில் அதிபர்களும் இடம் பெற்றுள்ளனர். 79.2 பில்லியன் டாலருடன் மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் பில்கேட்ஸ் முதல் இடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் மெக்ஸிகோ நாட்டை சேர்ந்த தொழிலதிபர் கார்லோஸ் ஸிலம் ஹிலுவும், மூன்றாவது இடத்தில் வாரன் பப்பெட் உள்ளார். முகேஷ் அம்பானி 21 பில்லியன் டாலருடன் 39வது இடத்தில உள்ளார்.

English Summary: World’s richest man survey released by Forbes Magazine.