தங்கத்தின் விலை இன்று(02.03.2015) குறைந்துள்ளது. 22 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 10 ரூபாய் குறைந்து ரூ.2,312.00 என்றும், ஒரு சவரன் ரூ.20,312.00 ஆகவும் உள்ளது. 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.2,715.00 என்றும் உள்ளது.

வெள்ளி கிராம் ஒன்றிற்கு 10 பைசா குறைந்து ரூ.40.00 ஆக உள்ளது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.37,415.00 ஆக உள்ளது.

English Summary: Gold and Silver price goes a little lower in the evening of Week Starting.