இன்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த நடிகர் பிரபு, சென்னையில் இருக்கும் பழமையான தியேட்டர்களில் ஒன்றான சாந்தி தியேட்டர் இடிக்கப்படும் என்றும், மேலும் அந்த இடத்தில் அக்ஷ்யா நிறுவனத்துடன் இணைந்து ஒரு புதிய வணிக வளாகம் கட்ட இருப்பதாகவும், அங்கு புதுப் பொலிவு மற்றும் நவீன தொழில் தரத்துடன் புதிய சாந்தி தியேட்டர் அமையும் என்றும் அறிவிப்பு வெளியிட்டார்.

English Summary: Actor Prabhu announces that, Shanthi Theater is going to be demolished and rebuild in association with akshaya constructions.