சென்னையில் 1,000 சதுர அடிக்கு மேல் வீடு கட்ட அனுமதி கட்டணம் 100 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் கிணறு, குடிநீர் தொட்டி, சுற்றுச்சுவருக்கான அனுமதி கட்டணம் இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டணம் வரும் 10ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என தகவல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *