வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிப்பு சென்னையில் 14 போக்குவரத்து சந்திப்புகளில் பசுமை பந்தல்கள் முதற்கட்டமாக அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, அண்ணா நகர், அடையாறு, வேப்பேரி, ராயப்பேட்டை உள்ளிட்ட 14 இடங்களில் பசுமை பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *