சென்னையில் ஆட்டோ, வாடகை கார்களுக்கு காவல் உதவி QR குறியீடு திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.ஆட்டோ அல்லது வாடகை கார்களில் செல்லும் சமயத்தில் ஆபத்து நேரிட்டால் இந்த QR Code-ஐ ஸ்கேன் செய்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு SOS தகவல் அனுப்ப முடியும்
