சென்னை புழல் ஏரியிலிருந்து வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் திறப்பால் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நரவாரிகுப்பம், வடகரை, சொசப்பூர், மணலிபுத்தூர், சடையங்குப்பம், கிராண்ட்லைன் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கவனத்துடன் இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *