மே 6ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை சிறப்பு இரயில்கள் நீட்டிக்கப்படுகிறது!

தாம்பரத்தில் இருந்து நாகர்கோவில் செல்லும் வாராந்திரச் சிறப்பு ரயில் (06011) மே 6ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை (திங்கட்கிழமை) நீட்டிக்கப்படுகிறது. நாகர்கோவிலில் இருந்து சென்னை சென்ட்ரல் வரும்...
On

பொறியியல் சேர்க்கை : எப்போது முதல் விண்ணப்பிக்கலாம்?

இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான சேர்க்கை கலந்தாய்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் (மே 5) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் – தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம்.
On

சென்னையில் 3 மண்டலங்களில் நாளை குடிநீர் விநியோகம் பாதிக்கும்!

நெம்மேலி கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால், நாளை(ஏப்.30) அடையார், பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய மண்டலங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.
On

போக்குவரத்து போலீஸ் எச்சரிக்கை!!

பிரஸ், காவல், வக்கீல் போன்ற ஸ்டிக்கர்களை தனியார் வாகனங்களில் ஒட்டக்கூடாது: மீறினால் 2ம் தேதி முதல் ரூ.500 அபராதம், சென்னை போக்குவரத்து போலீஸ் எச்சரிக்கை.
On

சென்னையில் இன்று (ஏப்ரல் 29) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6740.00ஆக குறைந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.6770.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு...
On

அம்பாலால் ரியல் எஸ்டேட் & ஹவுசிங் – வீட்டு மனை விற்பனை (சேமிப்பு) விழா!

அம்பாலால் ரியல் எஸ்டேட் & ஹவுசிங் – வீட்டு மனை விற்பனை 25% வரை தள்ளுபடி பெற்றுங்கள் நாள்: 27 & 28 ஏப்ரல் 2024 நேரம்: காலை 9.00...
On

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு!

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் 3,24,884 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். 1 – 8ம் வகுப்புகளில் 2.38 லட்சம் பேரும், 9 – 11ம் வகுப்புகளில் 23,370 பேரும்,...
On

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது!

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கரூர், தி.மலை, தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், கிருஷ்ணகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை.
On