national film awardதிரைப்பட நட்சத்திரங்களுக்கான 63வது தேசிய விருது இன்று காலை அறிவிக்கப்பட்டுள்ளது. விருது பெற்ற நட்சத்திரங்கள் குறித்து தற்போது பார்ப்போம்.

சிறந்த நடிகர் : அமிதாப்பச்சன் (பிக்கு)

சிறந்த நடிகை: கங்கனா ராவத் (தனு வெட்ஸ் மனு ரிட்டன்ஸ்)

சிறந்த படம்: பாகுபலி

சிறந்த இயக்குநர்: சஞ்சய் லீலா பன்சாலி (பாஜிராவ் மஸ்தானி)

சிறந்த இசையமைப்பாளர்: எம்.ஜெயச்சந்திரன் (என்னு நிண்டே மொய்தீன்)

சிறந்த பின்னணி இசையமைப்பாளர்: இளையராஜா (தாரை தப்பட்டை)

சிறந்த எடிட்டர்: கிஷோர் (விசாரணை)

சிறந்த துணை நடிகர் சமுத்திரக்கனி (விசாரணை)

சிறந்த தமிழ்ப்படம் விசாரணை

சிறந்த நடிகை சிறப்பு விருது: ரித்திகா சிங் (இறுதிச்சுற்று)

சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்: பாகுபலி

English Summary: 63rd National Awards Announcement. The list of award recipients.