வாஸ்து சாஸ்திரம், நகர அமைப்பு அல்லது கட்டிடக்கலை என்பதாகும். வாஸ்துவின் அடிப்படை தத்துவம் என்னவென்றால், ஒரு கட்டிடமொன்று கட்டப்படும் முன்பு மண்ணின் தன்மையை ஆராய்ந்து அறிந்து கொள்வதே ஆகும்.
இந்த ஆண்டு வாஸ்து செய்யும் தேதியும் நேரமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தேதி | கிழமை | ஆரம்ப நேரம் | முடிவு நேரம் |
ஜனவரி 26 | திங்கள் | 10.42 AM | 11.18 AM |
மார்ச் 06 | வெள்ளி | 10.29 AM | 11.05 AM |
ஏப்ரல் 05 | ஞாயிறு | 10.08 AM | 10.44 AM |
ஏப்ரல் 23 | வியாழன் | 08.47 AM | 09.23 AM |
ஜுன் 04 | வியாழன் | 09.48 AM | 10.24 AM |
ஜுலை 27 | திங்கள் | 07.35 AM | 08.11 AM |
ஆகஸ்ட் 23 | ஞாயிறு | 03.15 PM | 03.51 PM |
அக்டோபர் 28 | புதன் | 07.44 AM | 08.20 AM |
நவம்பர் 24 | செவ்வாய் | 11.08 AM | 11.42 AM |