தமிழ்நாட்டில் ஐந்து இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அகில இந்திய மருத்துவ கவுன்சிலிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இடத்திலும் தலா 200 ஏக்கர் பரப்பளவில் மருத்துவமனை அமைக்க வேண்டும். இது தொடர்பான அறிக்கையை மத்திய அரசுக்கு தான் அனுப்பி வைத்துள்ளதாக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இந்த அறிக்கயின் அடிப்படையில் நிபுணர் குழு ஆய்வு செய்து இருத்தி முடிவு எடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.