சிறுத்தை, வீரம் போன்ற படங்களை இயக்கிய சிவா தற்பொழுது அஜித்தை வைத்து படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளார். என்னை அறிந்தால் படத்தை தயாரித்து வரும் ஏ.எம். ரத்தினம் இந்த படத்தையும் தயாரிக்க உள்ளார். ஏற்கனவே, ஏ.எம். ரத்தினம் பிரம்மாண்டமான படங்களை இயக்கியுள்ளதால் அஜித்தின் இந்த படத்தையும் பிரமாண்டமாக இயக்க சிவாவுக்கு அனுமதி கொடுத்துவிட்டாராம்.

ஏற்கனவே, அஜித் என்னை அறிந்தால் படத்தில் இரண்டு வேடத்தில் நடித்துள்ளதால், இந்த படத்தில் அஜித்தின் கெட்டப்பை மற்ற உள்ளனர். அதற்கு, அஜித்தும் சம்மதம் கூறியுள்ளதால் அவரை புதிய கோணத்தில் மற்ற உள்ளதாக கூறியுள்ளார், சிவா.