கடந்த வாரம் ரூ.120க்கு விற்ற பூண்டு, இந்த வரம் ரூ.150க்கு விற்பனை ஆகுகிறது. கிராமபுரத்தில் பயிரிடப்பட்ட முதல் தர பூண்டு கடந்த வரம் ரூ.90க்கு விற்றது. ஆனால் இந்தவாரம் ரூ.110க்கு விற்பனையாகுகிறது. அதேபோன்று இரண்டாம் தார பூண்டும் கிலோவுக்கு ரூ.20 அதிகரித்து ரூ.80க்கு விற்பனையாகுகிறது.

கடந்த வரம் ரூ.90க்கு விற்ற நீட்டு மிளகாய் இந்த வாரம் ரூ.105க்கு விற்பனை செய்து வருகிறார்கள். ஆனால் குண்டு மிளகாய் விலை மட்டும் குறைந்து காணப்படுகிறது. முதல் தர மிளகாய் ரூ.30 குறைந்து ரூ.140க்கும், மிளகாய் தர முளகாய் ரூ.20 குறைந்து ரூ.120க்கும் விற்பனையாகுகிறது.