திருவரங்கம் இடைதேர்தல் வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. அங்கு வரும் பிப்13ஆம் தேதி தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்த இடைதேர்தலில் தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனு பரிசீலனை நாளை நடைபெறும் மற்றும் வேட்புமனுவை திரும்ப பெரும் கடைசி நாள் ஜன30 தேதி ஆகும்.