சென்னையில் நள்ளிரவில், சூறைக்காற்று இடி, மின்னலுடன் பெய்த பலத்த மழை காரணமாக, சென்னை விமான நிலையத்தில், 2வது நாளாக 26 விமான சேவைகள் பாதிப்பு. 12 வருகை விமானங்கள் சென்னையில் தரை இறங்க முடியாமல் நீண்ட நேரமாக வானில் வட்டமடித்தன. அதைப்போல் 14 புறப்பாடு விமானங்கள், தாமதமாக புறப்பட்டு சென்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *