இன்று (05/02/2015) மதியம் 12 மணிக்கு முதல் 19-ம் தேதி இரவு 12 மணி வரை பேன்சி எண்களை பெற பிஎஸ்என்எல்(BSNL) ஆன்லைனில் ஏலம் நடத்துகிறது. இந்த ஏலத்தில் நீங்களும் பங்கேற்க இந்த இணையதளத்தை http://cymn.bsnl.co.in/ தொடர்பு கொள்ளவும்.

English Summary: BSNL conducts online Auction for Fancy numbers. the auction starts today(05/02/2015) at 12.00 pm to feb 19th night 12:am.