ஆகஸ்ட் 2024 பவுர்ணமி : திருவண்ணாமலை கிரிவலம் செய்ய ஏற்ற நேரம் இது தான் இன்று ஆகஸ்ட் 19ம் தேதி காலை 03.04 மணிக்கு துவங்கி, இரவு 11.55 மணிக்குள் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நேரமே பவுர்ணமி திதி உச்சம் பெற்றும் இருக்கும் நேரமாக சொல்லப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *