CM-Jayalalitha-1-81215நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் 134 தொகுதிகளில் ஆளும் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கின்றது. இந்நிலையில் இன்று ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பதவியேற்க உள்ளார். அவருடன் அமைச்சர்களும் பதவியேற்கவுள்ளனர். புதிய அமைச்சரவையில் இடம் பெற்றோர் மற்றும் அவர்களுடைய துறைகள் குறித்த விபரங்கள் பின்வருமாறு:

ஜெயலலிதா – பொது ஆட்சிப்பணி, காவல், உள்துறை…

* ஒ.பன்னீர் செல்வம் – நிதித்துறை,

* எடப்பாடி பழனிச்சாமி – பொதுப்பணித் துறை,

* செல்லூர் ராஜு – கூட்டுறவுத் துறை & தொழிலாளர் நலத் துறை,

* எஸ்.பி.வேலுமணி- நகராட்சி நிர்வாகம்,

* ஜெயகுமார்- மீன்வளத்துறை,

* டாக்டர். சரோஜா -சமூக நலத்துறை,

* காமாராஜ்- உணவு மற்றும் அறநிலையத்துறை,

* தங்கமணி – மின்சாரம் & மதுவிலக்கு ஆயத்தீர்வை,

* சி.வி.சண்முகம் – சட்டம், நீதிமன்றம் & சிறைத்துறை,

* விஜய பாஸ்கர் – மக்கள் நல்வாழ்வுத்துறை,

* ஓ.எஸ்.மணியன் – கைத்தறி, நெசவு,

* எஸ்.பி.சண்முகநாதன் – பால் வளத்துறை,

* உடுமலை ராதாகிருஷ்ணன் – வீட்டு வசதி & நகர்புறத்துறை,

* துரைக்கண்ணு – விவசாயம், கால்நடை பராமரிப்பு,

* கடம்பூர் ராஜூ – தகவல், விளம்பரத்துறை,

* ராஜேந்திர பாலாஜி – ஊரக தொழில்துறை,

* பெஞ்சமின் – பள்ளி கல்வித்துறை, விளையாட்டு,

* காமராஜ் – உணவு, iந்து சமய அறநிலையத்துறை,

* கே.சி.வீரமணி – வணிக வரித்துறை,

* வெல்லமண்டி நடராஜன் – சுற்றுலாத்துறை,

* கே.பி.அன்பழகன் – உயர் கல்வித்துறை,

* டாக்டர் மணிகண்டன் – தகவல் தொழில்நுட்பம்,

* ராஜலெட்சுமி – ஆதிதிராவிடர் நலத்துறை,

* வளர்மதி – பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை,

* எம்.ஆர்.விஜய பாஸ்கர் – போக்குவரத்து துறை,

* கருப்பண்ணன்-சுற்றுச்சூழல்,

* ஆர்.பி உதயகுமார்-வருவாய்த்துறை,

* எம்.சி.சம்பத் – தொழிற்துறை,

* எஸ்.செம்மலை – தற்காலிக சபாநாயகராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

English summary : Cabinet of Ministers of Tamil Nadu and fields