10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு..!!
10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (19.05.2023) காலை 10:00 மணிக்கு வெளியிடப்பட்டது. www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, www.dge1.tn.nic.in ஆகிய இணையதளங்களின் மூலம் தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்துக் கொள்ளலாம்....
On