பொங்கல்: சென்னையிருந்து 5,163 கூடுதல் சிறப்புப் பேருந்துகள் ஜன. 9 முதல் முன்பதிவு செய்யலாம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காக சென்னையிலிருந்து 5,163 கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் சென்னையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்குப்...
On









