
சென்னை வடபழனியில் டிசம்பர் 28, 29 தேதிகளில் குடிநீர் வினியோகம் நிறுத்தம்..!!
சென்னை வடபழனியில் குடிநீர் குழாய் இணைப்பு பணிகள் நடைபெறுவதால் டிசம்பர் 28, 29 தேதிகளில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வடபழனி ஆற்காடு சாலையில் மகப்பேறு மருத்துவமனை...
On