சென்னை மெட்ரோ நிலைய வாகன நிறுத்தும் இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த முடிவு!
சென்னை சென்ட்ரல், எழும்பூர், விமான நிலையம், ஆலந்துார், திருமங்கலம், கோயம்பேடு, வடபழனி, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட 36 மெட்ரோ ரயில் நிலையங்களிலும் வாகன நிறுத்தம் வசதி உள்ளன. இவற்றில், 9 நிலையங்களில்...
On