நிஃப்ட் கல்வி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை: டிச. 28 வரை விண்ணப்பிக்கலாம்
ஆடை வடிவமைப்புக்கான தேசிய கல்விக்கழகத்தின் (நிஃப்ட்) மாணவர் சேர்க்கைக்கு டிசம்பர் 28 வரை இணையத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என அந்த நிறுவனத்தின் இயக்குநர் அனிதா மனோகர் தெரிவித்துள்ளார். மத்திய ஜவுளி...
On