குடியரசுத் தலைவர் வருகை: சென்னையில் பல்வேறு முக்கிய சாலைகளில் போக்குவரத்து நிறுத்தம்!
சென்னைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு செல்லும் பல்வேறு முக்கிய சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்படவுள்ளது. சென்னை அருகே உத்தண்டி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள இந்திய கடல்சாா்...
On









