தென்கிழக்கு வங்கக் கடலில் மேலடுக்கு சுழற்சி : 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு
தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நீடிப்பதாலும், வெப்பச் சலனத்தாலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று...
On