இரண்டாவது நாளாக மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்னையில் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் பல்வேறு பகுதிகளில் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக காலையில் பணிக்குச் செல்வதற்காக புறப்பட்ட பல பயணிகள் அவதிக்குள்ளாகினர்....
On