சென்னை – தூத்துக்குடி இடையே ரயில் போக்குவரத்து தொடங்கியது!
சென்னை – தூத்துக்குடி இடைய 4 நாட்களுக்கு பிறகு ரயில் போக்குவரத்து தொடங்கியது.. நேற்றிரவு சென்னையில் இருந்து புறப்பட்ட முத்துநகர் எக்ஸ்பிரஸ் காலை 6.15 மணியளவில் தூத்துக்குடி சென்றடைந்தது.
On