கடும் பனிப்பொழிவிற்கான காரணம் குறித்து வானிலை ஆய்வு மையம் விளக்கம்
சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதத்துடன் முடிவடையும். அந்த வகையில் தற்போது வடகிழக்கு பருவமழை காலம் நிறைவடைந்து உள்ளது. வடகிழக்கு பருவமழை காலத்தின் இறுதியிலேயே...
On








