ரெப்போ வட்டி குறைப்பு; இஎம்ஐ (EMI) கடன் தவணை கால நீட்டிப்பு: ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு
ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்கள் சந்திப்பின் முக்கிய அம்சங்கள். ரெப்போ வட்டி விகிதம் 4.4 % லிருந்து 4% ஆக குறைக்கப்படுகிறது; குறைக்கப்பட்ட வட்டியில் வங்கிகள் கடன்...
On