முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் ஜூலை 3ம் தேதி தொடக்கம்!
தமிழகத்தில் கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்குகின்றன. இவற்றில் இளநிலை படிப்புகளில் ஒரு லட்சத்து 7,299 இடங்கள் உள்ளன. இவற்றில் மாணவர் சேர்க்கைக்கான...
On