மாசி மாத பூஜைகளுக்காக நாளை சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு..!!
சபரிமலையில் மாசி மாத பூஜைகளுக்காக நாளை (12.02.2023) நடை திறக்கப்படுகிறது. சபரிமலையில் ஒவ்வொரு தமிழ் மாதம் தொடக்கத்திலும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, மாசி மாத பூஜைக்காக...
On