பிஎஃப் பென்ஷன் பெறுவோர் இப்போது வீட்டிலிருந்தபடியே இலவசமாக ‘லைஃப் சான்று’ பெறலாம். இதற்காக பகுதி தபால்காரர் அல்லது அருகிலுள்ள தபால் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
முன்பதிவு செய்த 48 மணி நேரத்திற்குள், கூடுதல் கட்டணமின்றி விமான டிக்கெட்டை ரத்து செய்யவோ மாற்றிக்கொள்ளவோ முடியும் என சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம்.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் இன்று (நவ.04) தொடக்கம். 234 தொகுதிகளிலும் தேவையான ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் தீவிரம், ஒரு மாதகால கணக்கெடுப்பு பணிக்கு பிறகு...
நாட்டில் உணவகங்களில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடையுடைய வர்த்தக சிலிண்டர் ஒன்றின் விலை ரூ. 4.50 இன்று குறைக்கப்பட்டு ரூ.1750 விற்பனை. வீட்டு சமையல் எரிவாயு உருளை விலையில் மாற்றமில்லை.
ஐப்பசி மாத பவுர்ணமி கிரிவலம், 04ம் தேதி (செவ்வாய்) இரவு 9:37 மணிக்கு தொடங்கி, 05ம் தேதி (புதன்) இரவு 7:20 மணிக்கு முடிவடைகிறது. இந்த நேரத்தில் பக்தர்கள் திருவண்ணாமலை...