ஏர்கிராப்ட் டெக்னீசியன் வேலை: டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் பெங்களூரு கிளையில் நிரப்பப்பட உள்ள 29 ஏர்கிராப்ட் டெக்னீசியன் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னாள் ராணுவ வீரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள்...
On









