வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு 7ம் தேதி முதல் கனமழை
வங்கக் கடலில், நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதால், 10 மாவட்டங்களுக்கு, 7ம் தேதி முதல், மிக கன மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மீனவர்கள் உடனடியாக, கரை திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது....
On









