2019-ம் ஆண்டில் 23 அரசு விடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு
தமிழக அரசு அடுத்த 2019-ம் ஆண்டில் 23 நாட்களை அரசு விடுமுறையாக அறிவித்துள்ளது. ஆண்டுதோறும் செலாவணி முறிச்சட்டத்தின் கீழ் அரசு விடுமுறை நாட்கள் அறிவிக்கப்படுகின்றன. அந்த வகையில்,வரும் 2019-ம் ஆண்டில்...
On









