சிறுவர்கள் காற்றாடி பறக்கவிட்டால் பெற்றோர் மீது நடவடிக்கை – போலீஸ் துணை கமிஷனர் எச்சரிக்கை
மாஞ்சாநூல் காற்றாடி பறக்க விடுவதால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி புதுவண்ணாரப்பேட்டை போலீஸ் நிலைய சமூக நலக்கூடத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு துணை கமிஷனர் சுப்புலட்சுமி தலைமை தாங்கினார்....
On









