7 நாட்களுக்கு பிறகு தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு ரயில்கள் வழக்கம்போல் இயக்கம்

கேரளாவில் கடந்த 2 வாரங் களாக பெய்த கனமழையால் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. ரயில் பாதைகள் சீரமைக்கப்பட்ட நிலையில், கடந்த 2 நாட்களாக படிப்படியாக ரயில்கள் இயக்கப்பட்டன. நேற்று...
On

‘கனா’ படத்தின் இசையை வெளியிடும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை

சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள ‘கனா’படத்தின் இசையை இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை ஸ்மிருதி மந்தனா வெளியிடுகிறார். முதன்முறையாக சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராகியுள்ள படம் ‘கனா’. அவரது கல்லூரித் தோழரான அருண்ராஜா காமராஜ்...
On

நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்ஃபோன் இந்தியாவில் அறிமுகமானது

நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்ஃபோனை இந்தியாவில் இன்று அறிமுகமானது. ஹெச்.எம்.டி குளோபல் தயாரிப்பில், புதிய தலைமுறை ஸ்மார்ட்ஃபோனாக இந்த நாட்ச் டிஸ்பிளே 6.1 பிளஸ் விற்பனைக்கு வந்துள்ளது. கடந்த மாதம்...
On

பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு கட்டுப்பாடு

10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் நேரடியாக பிளஸ் 2 தேர்வை தனித்தேர்வராக எழுத முடியாது என பள்ளி கல்வித்துறை கூறியுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கை: தமிழகத்தில் இதுவரை பள்ளி...
On

மல்யுத்தத்தில் ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தி தங்கம் வென்றார் வினேஷ் போகத்

ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேசியாவில் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான மல்யுத்தம் ப்ரீஸ்டைல் 50 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத், ஜப்பானைச் சேர்ந்த ஐரி யுகியை எதிர்கொண்டார். இதில்...
On

ஆசிய விளையாட்டு போட்டி- துப்பாக்கி சுடுதலில் லக்சாய் ஷியோரன் வெள்ளி பதக்கம் வென்றார்

ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேசியாவில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான துப்பாக்கி சுடுதலில் டிரப் (Trap) பிரிவில் இந்தியாவின் இளம் வீரரான லக்சாய் ஷியோரன் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இறுதிப் போட்டியில்...
On

திருப்பதியில் நாளை தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது வருடாந்திர பவித்ரோற்சவம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை செவ்வாய்க்கிழமை பவித்ரோற்சவம் தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. இந்தப் பவித்ரோற்சவம் 15, 16-ம் நூற்றாண்டில் தொடங்கி இருக்கலாம் என கூறப்படுகிறது. கோவிலில் வேலை பார்க்கும்...
On

துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெள்ளி

இந்தோனேஷியாவின் ஜகர்த்தா நகரில் நடக்கும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் இன்று ஆண்களுக்கான 10 மீ., துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடந்தது. இந்த போட்டியில் இந்தியாவின் தீபக் குமார் வெள்ளி பதக்கம்...
On

ஜெயலலிதாவின் வாழ்கை வரலாற்றை படமாக இயக்குகிறார் பாரதிராஜா

முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்கக் கடும் போட்டி நிலவி வருகிறது. விப்ரி மீடியா நிறுவனம் தயாரிக்க, விஜய் இயக்கத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமாக...
On

ஆசிய விளையாட்டில் மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் நடந்து வரும் ஆசிய விளையாட்டுப்போட்டியில், மல்யுத்தப் பிரிவில் இந்தியாவுக்கு முதல் தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. உஸ்பெகிஸ்தான் வீரர் சிராஜுதின் கசாநோவை 13-3 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி தங்கத்தை வென்றார்...
On