அம்மா உணவகங்களில் இன்று (நவ.30) ஒரு நாள் முழுவதும் இலவச உணவு!!

சென்னையில் கன மழை பெய்து வரும் நிலையில் அம்மா உணவகங்களில் இன்று ஒரு நாள் முழுவதும் இலவச உணவு வழங்கப்படும் என அறிவிப்பு.
On

இண்டிகோ விமானங்கள் அனைத்தும் ரத்து!!

சென்னையில் மழை காரணமாக இண்டிகோ விமானங்களின் அனைத்து சேவையும் ரத்து.சென்னையில் இருந்து புறப்பாடு, வருகை என அனைத்து சேவையும் ரத்து – இண்டிகோ மேலாளர்
On

சென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!

சென்னையில் இன்று (நவம்பர் 30) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.7150.00 ஆக குறைந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.7160.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 10...
On

அனைத்து மாவட்டங்களிலும் இன்று (நவ.30) திரையரங்குகளில் அனைத்து காட்சிகளும் ரத்து!!

ஃபெஞ்சல் புயல் காரணமாக கனமழை பெய்யும் அனைத்து மாவட்டங்களிலும் இன்று (நவ.30) திரையரங்குகளில் அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு.
On

புயல் மாலை கரையைக் கடக்க வாய்ப்பு!

இன்று பிற்பகலில் புயல் கரையைக் கடக்கும் எனக் கூறப்பட்ட நிலையில் மாலையில் கடக்க வாய்ப்பு.மாமல்லபுரம்- காரைக்கால் இடையே இன்று மாலை கரையைக் கடக்கிறது ஃபெஞ்சல் புயல்
On

மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் விரைவு ரயில்களுக்கு தற்காலிக நிறுத்தம்!!

15.12.2024 முதல் 12.02.2025 வரை நடைபெறும் இருமுடி மற்றும் தைப்பூச விழா காரணமாக, மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் அனைத்து முக்கிய விரைவு ரயில்களும் 2 நிமிடம் நின்று செல்லும் –...
On

தென்மேற்கு வங்க கடலில் ஃபெஞ்சல் புயல் உருவானது!!

நாளை பிற்பகல் மாமல்லபுரம் – காரைக்கால் இடையே ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கும்; புயல் கரையை கடக்கும் போது அதிகபட்சமாக மணிக்கு 90 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்வானிலை ஆய்வு...
On

சென்னையில் அதி கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டில் இன்றும் நாளையும் மழை தீவிரமாக இருக்கும்.ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து வருகிறது .- வானிலை ஆய்வாளர்
On