சென்னையில் 3 மண்டலங்களில் நாளை குடிநீர் விநியோகம் பாதிக்கும்!
நெம்மேலி கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால், நாளை(ஏப்.30) அடையார், பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய மண்டலங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.
On









