சென்னையில் உள்ள 8 அஞ்சல் நிலையங்களில் பார்சல் பேக்கிங் செய்ய சிறப்பு கவுன்ட்டர் திறப்பு!
பொதுமக்கள் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு பொருட்களை அஞ்சல் நிலைய பார்சல் சேவை மூலம் அனுப்பலாம். இவ்வாறு அனுப்பப்படும் பார்சல்களை பேக்கிங் செய்ய சிறப்புக்கவுன்ட்டர் சென்னையில் உள்ள 8 அஞ்சல் நிலையங்களில்...
On









