ஏப்ரல் 1 முதல் ரயில்களில் மூத்த குடிமக்களுக்கு லோயர்பெர்த் எண்ணிக்கை அதிகரிப்பு
ரயில்களில் பயணம் செய்யும் மூத்த குடிமக்களின் நலனை முன்னிட்டு அவர்களுக்காக ஒதுக்கப்படும் லோயர்பெர்த்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மூத்த குடிமக்களுக்கு என்றே ஒதுக்கப்படும் சீட்களின் எண்ணிக்கை 50...
On