6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் ஓரினச்சேர்க்கையாளர்கள் பேரணி
சமீபத்தில் அமெரிக்க உச்சநீதிமன்றம் அந்நாட்டில் ஓரினச்சேர்க்கை திருமணங்களை சட்டபூர்வமாக்கியுள்ளது. இந்நிலையில் சென்னையில் ஓரினச்சேர்க்கையாளர்களின் பேரணி ஒன்று நேற்று நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் சென்னையில் ஓரினச்சேர்க்கையாளர்கள் பேரணி நடத்துவது...
On
