பி.எப் வட்டி 0.05 சதவீதம் உயர்வு. தொழிற்சங்கங்கள் அதிருப்தி
வருங்கால வைப்பு நிதியாக ஊழியர்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்பட்டும் தொகைக்கு வழங்கப்படும் வட்டியின் விகிதம் 0.05 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்துள்ளார். இதனால்...
On