2016-17-ஆம் ஆண்டுக்கான பி.இ. விண்ணப்ப விநியோகம் எப்போது?

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் மார்ச் மாதம் பொதுத்தேர்வு நடைபெறவுள்ளது. இந்த தேர்வு முடிந்தவுடன் அடுத்தகட்டமாக மாணவர்கள் பொறியியல் அல்லது மருத்துவ படிப்புக்கான விண்ணப்பங்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். எனவே...
On

செல்வமகள் சேமிப்புத் திட்டதில் ஒரே ஆண்டில் 80 லட்சம் சேமிப்பு கணக்குகள். அஞ்சல்துறை தகவல்

தமிழகம் உள்பட நாடு முழுவதும் செல்வமகள் சேமிப்புக் கணக்குத் திட்டத்தின் கீழ், இதுவரை 80 லட்சம் சேமிப்புக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாக அஞ்சல் துறை அறிவித்துள்ளது. பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்து...
On

குடியரசு தினத்தை முன்னிட்டு நாளை வண்டலூர், கிண்டி பூங்காக்கள் செயல்படும்

நாளை குடியரசு தின விழாவை அடுத்து அரசு விடுமுறை என்பதால் சுற்றுலா பகுதிகளுக்கு அதிகளவில் பொதுமக்கள் வருவார்கள் என்பதை கருத்தில் கொண்டு நாளை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா,...
On

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தேர்தல் முடிவுகள்

தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கம், சின்னத்திரை நடிகர் சங்கம், ஒளிப்பதிவாளர் சங்கம் ஆகியவற்றுக்கு சமீபத்தில் தேர்தல் நடைபெற்று புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் நேற்று தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள்...
On

2016ஆம் ஆண்டுக்கான டி.என்.பி.எஸ்.சி தேர்வு பட்டியல் விரைவில் வெளியீடு

2016-ஆம் ஆண்டுக்கான போட்டித் தேர்வு பட்டியல் அட்டவணை குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (டி.என்.பி.எஸ்.சி.) தலைவர் அருள்மொழி தெரிவித்தார். டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2-ஏ...
On

சென்னையில் நாளை மஞ்சள் காமலை நோய் கண்டறிய மருத்துவ முகாம்

சென்னையை அடுத்த கொளத்தூர் அருகேயுள்ள பொன்னியம்மன்மேடு திருப்பதி தங்கவேல் நகர் 2-ஆவது தெருவில் நாளை அதாவது ஜனவரி 26-ஆம் தேதி காலை 8 முதல் பிற்பகல் 2 மணி வரை...
On

குடியரசு தின விழாவை அடுத்து சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு

இந்தியா முழுவதும் நாளை அதாவது ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்படவுள்ளதை அடுத்து சென்னையில் நாளை குடியரசு தின சிறப்பு அணிவகுப்பு சென்னை மெரினா கடற்கரை காமராஜர்...
On

சென்னையில் 8வது கிராண்ட் மாஸ்டர் சதுரங்க போட்டி

தமிழ்நாடு சதுரங்க சங்கம் சார்பில், சக்தி குழுமத்தின் ஆதரவுடன் எட்டாவது சென்னை கிராண்ட் மாஸ்டர் சதுரங்க போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. சென்னை பெரியமேடு நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்று...
On

சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையே மின்சார ரயில் சேவையில் மாற்றம்

சென்னையில் உள்ள ரயில்வே தண்டவாளங்கள் உள்பட ஒருசில பராமரிப்பு பணிகள் அவ்வப்போது நடைபெறும்போது ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி இடையிலான...
On

சென்னை மாவட்ட புதிய ஆட்சியராக கு.கோவிந்தராஜ் பதவியேற்பு

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி உள்பட பத்துக்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்ட செய்தியினை பார்த்தோம். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளதை...
On